
உங்கள் கணினியில் நிறைய SOFTWARES நீங்கள் INSTALL செய்து இருப்பீர்கள். அவற்றில் சில Computer ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே START ஆகி இருக்கும். இதனாலேயே COMPUTER தொடங்க தாமதமாகும். இதனை சரி செய்ய எந்த SOFTWARE உம் தேவையில்லை.
Run Window வை திறந்து msconfig என Type செய்யவும்.
இப்போது கீழே உள்ள விண்டோ வரும். அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்
இதில் உங்கள் COMPUTER ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத PROGRAM இருந்தால் அதனை DISABLE செய்து இப்போது OK கொடுத்து விடவும்.
குறிப்பு - AntiVirus போன்ற முக்கியமானது மட்டும் இருக்கட்டும். மற்றவைகளை DISABLE செய்து விடுங்கள்.
இப்போது RESTART செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள்.Computer Speed ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.
No comments:
Post a Comment