Monday, 22 December 2014

FaceBook இல் உங்கள் அனுமதியோடு படங்களை Tag செய்ய.....


                                           




Power Starக்கு அடுத்த படியாக ஆனந்தத் தொல்லை தரும் உங்களின் Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் (கோர்த்து விடுவது) செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும்.
பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை இருக்கும்.
so அவைகளை உங்கள் அனுமதியோடு உங்கள் timeline இல் விடுவதற்கு ..........
பின் வரும் படிகளை செயல்படுதுங்கள்.
மேல் வலது மூலையில் இருக்கும் காவிழ்ந்த முக்கோணத்தை சொடுக்கவும்.
Then click Setting Button



Then Click the Timeline and Tagging Button







Then Change the Enable Option





அவ்வளவு தான்..................
இப்போது எவரேனும் உங்களை Tag செய்தால் உங்களின் அனுமதி இல்லாமல் அது உங்களின் Profile Timelineஇல் தெரியாது.

No comments:

Post a Comment