சிலருக்கு அவர்களது Internet Browsing Speed ரொம்பவே குறைவாக இருக்கும்.
இதை அதிகரிக்க எந்த software உம் தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.
கிளிக் programs--> Run
windows 7 க்கு programs---> search box---> Type "Run"
Run box இல் கீழே உள்ளதை டைப் செய்ய
"gpedit.msc"
அடுத்து கீழே உள்ள விண்டோ வரும் அதில் உள்ள computer configuration ஐ கிளிக் செய்ய




இனி Internet Speeda Check பண்ணி பாருங்க.....
இப்போ OK or APPLY செய்யவும்.

No comments:
Post a Comment