முதலில் அந்த file உள்ள இடத்துக்கு சென்று ....அதன் Extension ஐ நீக்க வேண்டும்..அதற்கு பின்வரும் முறையை பின்பற்றவும்...
file Explorer இல் view இல் file extension option ஐ tic செய்து....
அதன் பெயரில் உள்ள .exe ஐ நீக்குங்கள்...
அவ்வாறு செய்யும் போது தோன்றும் மெனுவில் YES ஐ க்ளிக் செய்யுங்கள்..
இப்போது அந்த FILE NORMAL பைலாக கருதப்படும்..இனி அந்த FILE ஐ UPLOAD செய்யலாம்...
இப்போது FILE ஏற்றுக்கொள்ளப்பட்டது...
அந்த file ஐ பெறுபவர் அதை SOFTWARE பைலாக மாற்ற அந்த பைலுக்குரிய extension ஐ இட்டு பயன்படுத்தி கொள்ளலாம்... அதாவது அந்த FILE இன் பெயருக்கு பின்னால் (.exe) என இடுவதன் மூலம் அதனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி பயன்படுத்த முடியும்..
குறிப்பு:- ஒவ்வொரு FILE க்கும் extension வேறுபடும்...என்பதை கவனத்தில் கொள்க.
உதாரணத்திற்கு SOFTWARE FILEக்கு .exe உம்
ZIP FILEக்கு .zip உம்
PDF FILE க்கு .pdf ஆக இருக்கும்..
நன்றி.



